அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள்

அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் ...!!

1.அர்ரஹ்மானு - அளவற்ற அருளாளனே!

2.அர்ரஹீமு - நிகரற்ற அன்புடையோனே!

3.அல் மலிக்கு -மன்னனானவனே!

4.அல்குத்தூஸு - பரிசுத்தமானவனே!

5.அஸ்ஸலாமு - சாந்தியளிப்பவனே!

6.அல்முஉமினு -அபயமளிப்பவனே!

7.அல்முஹைமினு -பாதுகாவலனே!

8.அல்அஜீஸு - யாவையும் மிகைப்பவனே!

9.அல்ஜப்பாரு - சமநிலையாக்குபவனே!

10.அல் முதகப்பிரு - பெருமையுள்ளவனே!

11.அல் காலிக் - சிருஷ்டியாளனே!

12.அல்பாரிஉ - ஆத்மாவை அமைப்பவனே!

13.அல்முஸவ்விரு - உருவமைப்பவனே!

14.அல்கஃப்ஃபாரு - பிழை பொறுப்பவனே!

15.அல்கஹ்ஹாரு - அடக்கி ஆள்பவனே!

16.அல்வஹ்ஹாபு -பெருங்கொடையாளனே!

17.அர்ரஸ்ஸாகு - இரணம் அளிப்பவனே!

18.அல் பத்தாஹு - வெற்றி அளிப்பவனே!

19.அல் அலிமு - யாவும் அறிந்தவனே!

20.அல்காபிளு - கைவசப் படுத்துபவனே!

21.அல்பாஸிது - தாராளமாகக் கொடுப்பவனே!

22.அல்ஹாபிளு - தாழச் செய்பவனே!

23.அல்ராபிஉ - உயர்த்துபவனே!

24.அல்முஇஸ்ஸு -மேன்மையடையச் செய்பவனே!

25.அல்முதில்லு - இழிவடையச் செய்பவனே!

26.அஸ்ஸமீஉ - யாவையும் கேட்பவனே!

27.அல்பஸீரு - யாவையும் பார்ப்பவனே!

28.அல்ஹகமு - தீர்ப்புச் செய்பவனே!

29.அல்அத்லு - நீதி செய்பவனே!

30.அல்லத்தீபு -பட்சமுள்ளவனே!

31.அல்கKHபீரு - உணர்ந்தவனே!

32.அல்ஹலீமு - அமைதியானவனே!

33.அல்அழீமு -மகத்துவமுள்ளவனே!

34.அல்கபூரு - பாவம் தீர்ப்பவனே!

35.அஷ்ஷக்கூரு - நன்றி பாராட்டுபவனே!

36.அல்அலிய்யு -உன்னதமானவனே!

37.அல்கபீரு - பெரியோனே!

38.அல்ஹபீளு - பேணிக்காப்பவனே!

39.அல்முகீத்து - பழிப்போனே!

40.அல்ஹஸீபு - கணக்கு கேட்பவனே!

41.அல்ஜலீலு - மாண்பு மிக்கவனே!

42.அல்கரீமு - கொடை கொடுப்பவனே!

43.அர்ரகீபு - கண்காணிப்பவனே!

44.அல் முஜீபு - முறையீட்டை ஏற்பவனே!

45.அல்வாஸிஉ - எங்கும் நிலவுபவனே

46.அல்ஹக்கீமு -நுண்ணறிவுள்ளவனே!

47.அல்வதூது - உள்ளன்பு மிக்கவனே!

48.அல்மஜீது - தலைமை தாங்குபவனே!

49.அல்பாஇது - தட்டி எழுப்புவோனே

50.அஷ்ஷஹீது - சாட்சியுடையவனே!

51.அல்ஹக்கு - சத்தியமானவனே!

52.அல்வக்கீலு - பொறுப்பு ஏற்பவனே!

53.அல்கவிய்யு - வல்லமை மிக்கவனே!

54.அல்மதீனு - உறுதியானவனே!

55.அல் வலிய்யு - கிருபை செய்பவனே!

56.அல்ஹமீது - புகழுக்குரியவனே!

57.அல்முஹ்ஸி - தீர்க்கமாய் தெரிந்தவனே!

58.அல்முப்திஉ - ஆதியில் வெளியிடுபவனே!

59.அல்முஈது - இறுதியில் மீட்டுக் கொள்பவனே!

60.அல்முஹ்யீ -உயிர்ப்பிப்பவனே!

61.அல்முமீத்து - மரணிக்கச் செய்பவனே!

62.அல்ஹையு - நித்திய ஜீவியானவனே!

63.அல்கையூமு - என்றும் நிலைத்தவனே!

64.அல்வாஜிது - கண்டுபிடிப்பவனே!

65.அல்மாஜிது - தலைமை வகிப்பவனே!

66.அல்வாஹிது - தனித்தவனே!

67.அல்அஹது - ஒருமைக்குரியவனே!

68.அஸ்ஸமது - தேவையற்றவனே!

69.அல் காதிரு - ஆற்றல் உள்ளவனே!

70.அல்முக்ததிரு - ஆற்றல் பெறச் செய்பவனே!

71.அல்முகத்திமு - முன்னேறச் செய்பவனே!

72.அல்முஅக்கிறு - பின் தங்கச் செய்பவனே!

73.அல்அவ்வலு -ஆரம்பமானவனே!

74.அல்ஆகிரு -இறுதியானவனே!

75.அல்ழாஹிறு - பகிரங்கமானவனே!

76.அல்பாத்தினு -அந்தரங்கமானவனே!

77.அல்வாலீ - அதிகாரப் பொறுப்புள்ளவனே!

78.அல்முத்த ஆலி - உயர்பதலி உள்ளவனே!

79.அல்பர்ரு -நன்றியளிப்பவனே!

80.அத்தவ்வாபு - பட்சாதாபிகளை மீட்பவனே!

81.அல்முன்தகீமு - பழிவாங்குபவனே!

82.அல்அஃபுவ்வு - சகிப்பவனே!

83.அற்றவூஃபு -இரக்கசிந்தையுள்ளவனே!

84.மாலிக்குல் முல்கி -அரசாட்சிக்கு உரியவனே!

85.யா தல் ஜலாலி வல் இக்ராம் - கீர்த்தியும் சிறப்பும் உள்ளவனே!

86.அல்முக்ஸிது - நியாயம் செய்பவனே!

87.அல்ஜாமிஉ - சகலமும் பொதிந்தவனே!

88.அல்கனிய்யு - தேவையற்றவனே!

89.அல்முஃனீ -தேவையற்றவனாக ஆக்குபவனே!

90.அல்மானிஉ - துன்பம் தடுப்பவனே!

91.அள்ளார்ரு - துன்பமடையச் செய்பவனே!

92.அந்நாஃபிஉ - பயனளிப்பவனே!

93.அந்நூரு - ஒளியளிப்பவனே!

94.அல்ஹாதீ - நேர்வழி செலுத்துபவனே!

95.அல்பதிஉ - புதுமை செய்பவனே!

96.அல்பாகீ - நிலையாக இருப்பவனே!

97.அல்வாரிது - உரிமையாளனே!

98.அர்ரஷீது - நேர்வழியிலிருப்பவனே!

99.அஸ்ஸபூரு - பொறுமையாளனே!